சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்க:-
வாழைத்தண்டு சாற்றில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக