27 ஆக., 2018

நலக்குறிப்புகள்-121: அசதி நீங்க...

நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, தண்ணீரில் கலந்து வைத்துக் கொண்டு சோர்வு ஏற்படும்போது பருகிவந்தால் அசதி நீங்கும்.

கருத்துகள் இல்லை: