வைட்டமின் ஈ நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கும்.
வைட்டமின் சி ஆஸ்துமா நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்.
அது நுரையீரல் செயல்திறனை அதிகரித்து மூச்சுத் திணறல், சைனஸ் பிரச்சினை, பிராங்கைடிஸ் போன்றவற்றிலிருந்து காக்க வல்லது.
வைட்டமின் டி சுவாசத் தொற்று நோய்களிலிருந்து காக்க வல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக