29 ஆக., 2018

வீட்டுக் குறிப்புகள்-12: மிளகாய் கமறாதிருக்க...

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது கல் உப்பு சேர்த்து வறுத்தால் கமறாது. சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் - சிறிய வீடுகளில் இதைப் பின்பற்றலாமே!

கருத்துகள் இல்லை: