நம்ம ஆளுங்களுக்கு விமானத்தில் மது வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. காரணம்:-
மது அருந்திய பின்:-
அமெரிக்கன்: நான் புத்தகம் படிக்கப் போறேன்.
சீனாக்காரன்: நான் பாட்டு கேக்கப் போறேன்.
ஜப்பான்காரன்: நான் தூங்கப் போறேன்.
நம்ம ஆளு: தம்பி! இதுவரைக்கும் நீ ஓட்னது போதும். எந்திரி! நான் ஓட்றன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக