27 ஆக., 2018

பயனுள்ள குறிப்புகள்-6:

1. குளிர்ந்த நீருடன் மருந்துகளைக் குடிக்காதீர்கள்.
2. பிற்பகல் 8 மணிக்குப் பிறகு கனமான உணவுகளை உண்ணாதீர்கள்.
3. நீரல காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் பருகூங்கள்.
4. நித்திரைக்கான சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் கிலை 6 மணி வரை.
5. சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள்.
6. தொலைபேசியில் பேச இடது காதை பயன்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை: