26 ஆக., 2018

இன்று ஒரு தகவல்-75: ஏழு பருவங்கள்

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

பெண்களின் ஏழு பருவங்கள்:-

1 வயது முதல் 8 வயது வரை - பேதை
9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
16 வயதிற்குண்டான பருவம் – விடலை
17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

கருத்துகள் இல்லை: