3 செப்., 2018

சிரித்து வாழவேண்டும்-23: மனைவி அமைவதெல்லாம்...

ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவிதான்.

கருத்துகள் இல்லை: