16 ஜன., 2019

வீட்டுக் குறிப்புகள்-62: சீரகம்

தக்காளி பச்சடி, கீரை மசியல் செய்யும் போது கடுகுக்குப் பதில் சீரகத்தைப் போட்டு தாளித்தால் சுவையாக இருக்கும். வாசனையும் தூக்கும்.

கருத்துகள் இல்லை: