யோவ் அப்ப இருந்து பாக்கறேன். கோயிலில் இருந்து என் பின்னால் வர்ர! யார் நீ?
மேடம், நீங்க ஒரு கால்ல போட்டு இருக்கிற செருப்பு என் மனைவியோடது. அங்க நின்னு மொறச்சுட்டு இருக்கா. ப்ளீஸ் குடுத்துடுங்க
இத நீங்க என்ன கூப்டு சொல்லியிருக்க வேண்டியது தானே.
எங்க மேடம் அப்ப இருந்து கத்துறேன், நீங்க உங்க காதுல வெச்ச போனை எடுக்கல.
என்னங்க! நீங்களாவது அவரு கூப்டத என் கிட்ட சொல்லக்கூடாதா?
ஏம்மா, நிமிர்ந்து பாரு. நா பூக்கடைக்காரன். நீ போன் பேசிகிட்டே என் கைய புடிச்சு தர தரன்னு இழுத்துட்டு வர. உன் புருஷன விட்ட எடத்துல பார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக