LIC யில்
கேட்பாரற்று இருக்கும்
*ஆறு லட்சம் கோடி* ரூபாயில்,
*(₹6,00,000,00000000)*
உங்கள் பணம்
அல்லது
நண்பரின்
பணமும் இருக்கு !
◆
அதை திரும்ப
வாங்கும்
வழியும் இருக்கு !
💝
நீங்க
கஷ்டப்பட்டு,
உழைத்து சம்பாதித்த பணத்தை,
எதிர்கால தேவைக்காக
LIC யில் பாலிசி எடுத்து, ஓரிரு தவணைத் தொகையும் செலுத்தி
இருப்பீர்கள் !
◆
சூழ்நிலை
காரணமாக,
பாலிசியை
கிரமப்படி செலுத்தாமல்,
காலாவதியாகி
இருக்கும் !
◆
இன்சூரன்ஸ்
நிறுவனத்திற்கு
நீங்கள் செலுத்திய
சில மாத பிரிமியம்
தொகையை
[ சில ஆயிரம் ரூபாயை ]
எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும்
திருப்பிக் கொடுப்பது
இல்லை !
◆
இந்த வகையில்
LIC உள்ளிட்ட இன்சூரன்ஸ்
நிறுவனங்களில்
ஆறு லட்சம் கோடி
ரூபாய்க்கும் மேலே முடங்கிக்
கிடக்கிறது !
◆
எந்த வகை
பாலிசியாக இருந்தாலும்,
அதற்குரிய பாண்டை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம்,
30 January 2020 (30-01-2020) இறுதிக்குள்* ஒப்படைத்து,
நீங்கள்
செலுத்திய பணத்தை, பேங்க் வட்டியுடன் பெற்றுக் கொள்ளும்படி,
IRDA அறிக்கை
அறிக்கை வெளியிட்டுள்ளது !
◆
பணத்தை
திருப்பிக் கொடுக்காத
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது, பாலிசிதாரர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதியலாம் எனவும், அறிவுறுத்தி உள்ளது !
◆
தயவுசெய்து இந்தத் தகவலை *மற்றவர்களும் பயன்படும்படி இரண்டு மூன்று முறை WhatsApp, FaceBook Groupsல் பகிருங்கள்....*
◆
இதில், வயித்தெரிச்சலான விசயம் என்னவென்றால், காலாவதியான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பணமே
ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்
LIC நிறுவனத்தில் மட்டுமே உள்ளதாம் !
மற்ற இன்சூரன்ஸ்
கம்பெனிகளில்
முடங்கியுள்ள
பணத்தை
சேர்த்தால்?
இன்னும் ஒரு கோடி
தேறும் !
◆
பொது நலன் கருதி
இத் தகவலை வெளியிடுவோர் :
Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) :
E-Mail: sanctuarylegal@
gmail.com mob: 6379577902
Web : www.sanctuarylegal.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக