27 ஜூன், 2020

ஏன் அரசுகள் ஹோமியோபதியை முன்னெடுப்பதில்லை?

கொரோனாவுக்கு இன்றுவரை மருந்தே இல்லை.  தடுப்பூசி இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் தெரிந்ததுதான்.
இப்போது  கையில் இருக்கும் ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாக உபயோகிக்கலாம் என்பதை உலகம் அறிந்தே இருக்கிறது. ஆனால் ஹோமியோபதி மருந்தை தடுப்புக்காகவும், நலப்படுத்தும் மருந்தாகவும் ஏற்றுக் கொண்டால், ஆங்கில மருத்துவத்தில் தடுப்பூசி  கண்டுபிடிக்க தேவையே இல்லாமல் போய்விடும் என்பதால்தான் ஹோமியோபதி மருந்தைப்பற்றி அதிகம் பேசாமல், தடுப்பூசி கண்டு பிடிப்பது பற்றியே உலகம் முழுவதும் திட்டமிட்டே பேசப்படுகிறது.
தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுவிட்டால், உலக மக்கள் எல்லோரும் தடுப்பூசியை கண்டிப்பாக போட்டே தீர வேண்டும் என்பதுடன், தண்டனைக்குறிய குற்றமாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் சாத்தியமிருக்கிறது.
இதை உலக நாடுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும்.
ஒரு தடுப்பூசி விலை தோராயமாக ரூ.100- என்று வைத்துக்கொண்டால், அதை உலக மக்கள் தொகையைக்கொண்டு பெருக்கிப்பார்த்தால் கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா??

என்ன தலை சுற்றுகிறதா??
இதுதான் மருத்துவ வியாபாரம் என்பதா?? 
    இருக்கும் இடம்தன்னைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கங்கோ அலைகிறார் தேடுகிறார் வியாபார மோசடிக்காக.

நன்றி :திரு்அப்துல் அஜீஸ்,  ஹோம்பாத் வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: