அடர் வனம் உருவாக்க அழகான வழி
1,909 views•Mar 17, 2020
Dinamalar
1.15M subscribers
இயற்கை காடுகள் எல்லாம், கான்கிரீட் காடுகளாக
மாற்றிக்கொண்டே போவதால், மழையின்மை, பருவநிலையில்
மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை மீண்டும் பழைய நிலைக்கு
மாற்றவேண்டுமானால் இழந்த காடுகளை மீட்க வேண்டும்.
குறுகிய காலத்தில் அடர் காடுகளை வளர்க்க உதவும்
மியாவாக்கி முறை இதற்கு கைகொடுக்கும்.
நன்றி:தினமலர் மற்றும் யூடியூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக