தேன் மிட்டாய்
எனும் போதிலே உள்நாக்கும் தித்திக்குமே!
ஆனால் தற்போதும் கிடைக்கிறது. 71 வயதில் சில நாட்களுக்கு முன்கூட சாப்பிட்டேன். கொஞ்சம் மீதிகூட இருக்கிறது. சர்க்கரை நோயும், அதன் நிறமும் அச்சுறுத்துகின்றன. என்ன கெமிக்கலோ? மேலும் மைதா சேர்ந்திருக்குமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக