அதிரடி அறிவிப்பு ( இன்று மட்டும்) ❤️
நண்பர்களுக்கு வணக்கம். கீழே நமது #வாசகசாலை பதிப்பக வெளியீடுகளிலிருந்து 37 நூல்களின் பட்டியல் உள்ளது. இதிலிருந்து நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான 5 புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். அவை உங்களுக்கு 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.
இன்று இரவு 12 மணி வரை மட்டுமே இந்தத் தள்ளுபடி செல்லும். எனவே புத்தகங்கள் வாங்க விரும்பும் நண்பர்கள் விரைவில் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு Rajendra Parthi Balu - 9962814443
நன்றி. மகிழ்ச்சி ♥️
நூல்கள் பட்டியல்:-
1. மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ் (ரூ.120)
2. நாடோடித்தடம் - ராஜசுந்தராஜன் (ரூ.320)
3. நாடற்றவனின் முகவரியிலிருந்து - மகிழ்நன் பா.ம (ரூ.150)
4. மற்றமையை உற்றமையாக்கிட - வாசுகி பாஸ்கர் (ரூ.160)
5. சொக்கட்டான் தேசம் - ராஜசங்கீதன் (ரூ.150)
6. எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க - ஜி.செல்வா (ரூ.130)
7. இறந்த பின்னும் இருக்கிறோமா - ராஜ் சிவா (ரூ.150)
8. தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் - ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (ரூ.170)
9. ஆஹா..ரசிகன் - பால கணேசன் (ரூ.100)
10. தினசரி 4 காட்சிகள் - டோட்டோ (ரூ.100)
11. முற்றாத இரவொன்றில் - ம.காமுத்துரை (ரூ.140)
12 . அறுபடும் விலங்கு - கரன் கார்க்கி (ரூ.150)
13. எட்றா வண்டியெ - வா.மு.கோமு (ரூ.180)
14. Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - மலர்வண்ணன் (ரூ.380)
15 . இன்னுமொரு வாக்குமூலம் - ம.காமுத்துரை (ரூ.140)
16 . நகரில் தனித்தலையும் ஆடு - வா.மு.கோமு (ரூ.130)
17. இன்னும் மிச்சமிருக்கிறது - கி.ச.திலீபன் (ரூ.110)
18 . நிழலைத் தின்றவன் - பானுமதி (ரூ.100)
19 . திலக்கியா - ப்ரவீன் குமார் (ரூ.130)
20 . சக்யை - கமலதேவி (ரூ.140)
21. சித்தராவுக்கு ஆங்கிலம் தெரியாது - கலைச்செல்வி (ரூ.120)
22 . குருதியுறவு - கமலதேவி (ரூ.130)
23 . ஊருக்குச் செல்லும் வழி - கார்த்திக் புகழேந்தி (ரூ.110)
24. கருநீல முக்காடிட்ட புகைப்படம் - மனுஷி (ரூ.110)
25. யட்சியின் வனப்பாடல்கள் - மனுஷி (ரூ.140)
26. காதலே கதிமோட்சம் - யாத்திரி (ரூ.120)
27. ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - ஜான்ஸி ராணி (ரூ.80)
28 . மலையடிவாரத்தில் பிறந்தவள் - நறுமுகை தேவி (ரூ.70)
29 . ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு - உமா ஷக்தி (ரூ.60)
30 . மீராவின் கைக்கடல் - முத்துவேல் (ரூ.100)
31. இசைக்கச் செய்யும் இசை - கருந்தேள் ராஜேஷ் (ரூ.220)
32. திரைக்கதை எழுதலாம் வாங்க - கருந்தேள் ராஜேஷ் (ரூ.320)
33. காடனும் வேடனும் - பூவிதழ் உமேஷ் (ரூ.60)
34 . வனத்தேவதையின் பச்சைத்தவளை - கன்னிக்கோவில் ராஜா (ரூ.85)
35 . சங்கிலி - பறவை பாலா (ரூ.130)
36 . இரண்டாவது புத்தகம் - அருணா ராஜ் (ரூ.140)
37. பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதி மணி (ரூ.130)
Grateful thanks to Mr Arun Dir, வாசகசாலை மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக