28 ஆக., 2020

நூல்மயம் : மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்

எமது நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான படைப்புக்களில் முக்கியமான மற்றும் அனைத்து தரப்பினர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சிலவற்றை இன்று

வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில்
மகிழ்கிறது எமது நிறுவனம்

"மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்"

எல்லையற்ற வானத்தை,நட்சத்திரங்களை,
நேபுலாக்களைக் கற்பனை செய்யுங்கள்..எங்காவது மிகப் பெரிய நெபுலாவின் ஆழத்தினின்றும் சூரியன் பிரகாசிக்கத் தொடங்குகிறது,சூரியனிடமிருந்து கோளங்கள் பிரிந்து நிற்கின்றன,சில சிறிய கோளங்களின் மேற்பரப்பில் பொருள் உயிர் பெறுகிறது தன்னைத்தானே அறியத்தொடங்குகிறது.
ஒரு மனிதன் தோன்றுகிறான்

இந்நூலின் ஆசிரியர்கள் 1936-ல் தங்கள் பணியைத் தொடங்கினார்கள் மனிதன் 
எங்கனம் தோன்றினான்,எங்கனம் வேலை செய்யவும் சிந்திக்கவும் தொடங்கினான்,எங்கனம் நெருப்பையும் இரும்பையும் கைப்பற்றினான் எங்கனம் அவன் இயற்கையை மீறிய ஆற்றலைப்பெற்றான் உலகை எங்கனம் கூர்ந்து நோக்கினான் மறுவடிவமைத்தான் என்பவற்றை இந்நூலின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள் 

இந்நூலில் உள்ள புகைப்படங்களில் ஒரு பகுதி மாஸ்கோ,வரலாற்று அருங்காட்சியக விளக்கங்களில் செய்தவை 
புகைப்படங்களும் சிலைடுகளும் தயாரித்தவர் வலென்தீன் செர்தோக்
விளக்கங்கள் அளித்திருப்பவர் 
அலெக்சேய் கோல்லியும்,திமீத்ரி குரோமனும் 

எமது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு 
விலை ரூபாய் 400 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரை கிளை 
7708683563
WhatsApp

கருத்துகள் இல்லை: