28 ஆக., 2020

இன்று சில தகவல்கள்

#உணராதவரை_பாரம்பரியபழக்கம்_வெளிப்படாது???

முன்னோர்கள் உணவு உண்டபின் தாம்பூலம் ஏன் தரித்தார்கள்???

இனிப்பு நோயும், ரத்தக்கொதிப்பும், மூட்டுவலியும், பற்கூச்சமும் இதர பல நோய்களும் வெற்றிலைபாக்கு போடும்போது இல்லையே... 

எதிரிகள் அதனூடே புகையிலையைச் சேர்த்து கெட்ட பழக்கமென மாற்றி, மிகப்பெரிய கண்டுபிடிப்பான தாம்பூலத்தினை காணாதுபோகச் செய்து வெற்றி பெற்றனர்... நாம் தோற்றோம்!

சுண்ணாம்பு கூட சிப்பிச் சுண்ணாம்புதான்...

 மன்னர்கள் வீட்டிலோ பவளச் சுண்ணாம்பு!
இன்று அதே சிப்பிகள் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்க நாடுவிட்டு நாடு செல்கின்றன. 

நானும் நல்ல சுண்ணாம்பு தேடி அலைகிறேன்... எங்கும் கிடைக்கவில்லை. 

மூக்குப்பொடி வைத்தியம் தெரியுமா... இன்று கொரோனாவிற்கு வாசம் நுகராத நோயாளிக்கு மூக்குப்பொடி போட்டே சரி செய்கிறார்களாம் சித்த வைத்தியத்தில்... 

ஆனால் இன்று கலந்துவிட்ட கேன்சர் உண்டாக்கும் மூக்குப்பொடி அல்ல..! நம் முன்னோர் பயன்படுத்திய மருத்துவப் பொடி!

மீட்கமுடியாத பேரிழப்புழப்பு..!!

பகிருங்கள், பிறரறிய..

நன்றி :

கருத்துகள் இல்லை: