1 ஆக., 2020

கருத்து மேடை : இந்தியப் பொருளாதார வளர்ச்சி

"இந்திய பொருளாதாரம் மிகவும் சூப்பராக வளர்ச்சியடைந்துகொண்டுள்ளது" என்று மோடி அடிக்கடி சொல்வது முகேஷ் அம்பானியின் பொருளாதாரம் குறித்து. மற்றபடி ரயில்வே தொழிலாளிகளின் சம்பளம் நிறுத்தப்படும். அடுத்து இதர மத்திய அரசு  ஊழியர்கள்  தங்களது ஊதியங்களையும் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய தொகையையும் நீங்கள் நாட்டுக்காக (முகேஷ் அம்பானி, கவுதம் அதானிக்காக) தியாகம் செய்ய வேண்டும் என்று நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசுவார். அதற்கு முட்டு கொடுத்து மாலன் போன்றவர்கள் தொலைகாட்சி விவாதங்களில் பேசுவார்கள். வழக்கம்போல தேச விரோத சக்திகள் மட்டும் எதிர்த்து விமரிசனம் செய்வார்கள்.

நன்றி : திரு.Tp.ஜெயராமன், திரு முத்து குப்புசாமி, 
Dr நல்வினை விஸ்வராஜூ, வழிக்கறிஞர் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: