1 செப்., 2020

கொரோனாவினால் 90% நுரையீரல் பாதிப்படைந்தவர் குணமடைந்தார்!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 90 சதவீத நுரையீரல் பாதிப்பு,சுவாச சிக்கலுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் 60 நாள் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார்.அரசு மருத்துவர்களின் மிகப்பெரிய வெற்றி இது.

இதே நபர் ஒருவேளை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாயாவது கட்டணம் செலுத்திருக்க வேண்டியதாயிருக்கும்.



கருத்துகள் இல்லை: