11 நவ., 2020

ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்

நண்பர்களே!

நமது அப்ரோச்-சென்னை அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்
இந்த வாரம் ஞாயிறு  (15-11-2020) நடைபெறவுள்ளது.

விவரம் :-

1.Medorrhinum m.m --
by Neyam Sathya ,

2.Organon - Introduction & Discussion

நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி,
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்)
அம்பத்தூர்.

தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி.

கருத்துகள் இல்லை: