4 நவ., 2020

கருத்து மேடை : உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள்

சல்யூட்!

தனக்கு தெரியாததும், தான் அறியாததும் இன்னும் இருக்கிறது என்ற மனநிலையில் இருப்பவர்களால் மட்டும்தான் உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். 
தனக்கு அனைத்தும் தெரியும், தான் அறிந்தது மட்டுமே சரியானது என்ற போதையில் அலைபவர்கள் எந்த புதிய/மாற்று கருத்துகளையும் உள்வாங்கும் தகுதியற்றவர்கள். இவர்களிடம் நாம் உரையாடுவது நேரவிரயம். 

இந்த போதை மனோபாவம் மருத்துவத்துறையில் அதிகம் காணப்படுகிறது. அதிலும் அலோபதியில். 

மருத்துவப்பாடநூல்கள் சொல்லித்தராத, மருத்துவ ஆய்வுகள் மறுக்கும் பல உண்மைகளை பாதிக்கப்பட்டவர்வழி செவிமடுக்கும் மருத்துவர்கள் என்னைப்பொருத்தவரை மிகவும் மதிப்பிற்குறியவர்கள். 

நேரிடையாகவும் மறைமுகமாகவும் நாள்தோறும் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை அறிந்துகொண்டே வருகிறேன். 

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: