ஜெர்மன் டெக்னாலஜியால் நடந்த அதிசயம்
Vadapalani Temple
8,338
views
•Nov
28, 2020
1.28M
subscribers
நிவர் புயல்
காரணமாக சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை பெய்தது. பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
தொடர் மழையால் வடபழநி ஆண்டவர் கோவில் குளம், தண்ணீர் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக ஜெர்மனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடபழனி கோவிலில் மழை
நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கோவில் தெருக்களில் 4 லேயர் பில்டர்களுடன் மழைநீர் வடிகால்
அமைக்கப்பட்டதால், தெருக்களில் தேங்கிய அழுக்கான மழைநீர் ஃபில்டர் ஆகி தூய்மையான நீராக
குளத்தை அடைந்தது. ஆண்டவர் கோயில் குளத்தில் தூய்மையான நீர் நிரம்பி இருப்பதை பார்த்து
பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Grateful
thanks to DINAMALAR
and YouTube and all the others nwho made this video possible
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக