2 பிப்., 2021

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - பிப்ரவரி 2, 2021


இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, செவ்வாய்கிழமை,  பிப்ரவரி 2, 2021

1. மத்திய பட்ஜெட்டில் புதிய வரி ஏதும் இல்லை - சுகாதாரத்திற்கு அதிக ஒதுக்கீடு  - தமிழகத்திற்கு ஏராளமான அறிவிப்புகள் - அசாம்,  மே.வங்காளம், கேரளாவுக்கும் சலுகை

2. வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை நீட்டிப்பு 

3. ரயில்வேக்கு சாதனை ஒதுக்கீடு 

4. ஒரு கோடி பேருக்கு இலவச கேஸ் 

5. மக்கள் தொகை கணக்கெடுப்பு - ரூ. 3700 கோடி ஒதுக்கீடு 

6. ஓட்டுப்பதிவுஇயந்திரங்களுக்கு ரூ. 1005 கோடி ஒதுக்கீடு 

7. 15 ஆயிரம் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை 

8. சேலம் எட்டு வழிச்சாலை பணிகள் விரைவில் துவக்கம் 

9. தங்கம்,  வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைப்பு 

10. முதுபெரும் தமிழறிஞர்                            மு.இராகவையங்கார் நினைவு நாள் 

11. மியான்மரில் இராணுவ புரட்சி - ஆங் ஸாங் சூகி கைதால் பெரும் பதற்றம் 

12.கொரோனா மீட்பு விகிதம் 97 சதவீதத்தை எட்டியது 

13. திருவையாறில் இன்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் 

14. தமிழறிஞர்கள் 77 பேருக்கு விருது 

15. பயிர் பாதுகாப்புக்கு நிவாரணம் அறிவிப்பு 

தினமலர் சென்னை இணைப்பு 

1. ரூ. 22 கோடியில் காஞ்சிபுரம் அருகே நான்கு வழி சிமென்ட்  சாலை  

தேர்வு & தொகுப்பு - சூரி

நன்றி : 
தினமலர் சென்னை, செவ்வாய்கிழமை, பிப்ரவரி 2, 2021

கருத்துகள் இல்லை: