*💥60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு...*
*#திரு.ஜூலியஸ் ரெபைரோ (ஓய்வு பெற்ற காவல்துறைஅதிகாரி) அவர்களின் பதில்...*
*Mr. JULIUS REBEIRO I.P.S.,
Ex-Director General of Police - Maharashtra Ex Police Commissioner - Mumbai*
*Ex Director General of Police - Gujarat*
*Ex Director General of Police - Punjab*
*💥ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...*
*💥மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்...*
*💥இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்...*
*💥நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள்.*
*💥இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.*
*💥1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்...ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.*
*💥ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுவிட்டு போகவில்லை...*
*💥இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.*
*💥20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.*
*💥குடிதண்ணீர் கிடையாது.*
*💥நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்...*
*💥ஒரு மருத்துவமனையும் கிடையாது.*
*💥ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,*
*💥விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது...*
*💥வேலைகள் கிடையாது.*
*💥பசி பஞ்சம் தான் நாட்டில்.*
*💥பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மரணம்...*
*💥எல்லையில் மிக சிறிய அளவில் இராணுவ அதிகாரிகள்.*
*💥4 போர் விமானங்கள்.*
*20 பீரங்கிகள்.*
*நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை...*
*💥குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள்.*
*💥காலியான கருவூலங்கள்...*
*💥இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...*
*💥60 வருடங்கள் கழித்து இந்தியா ?*
*💥உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை. ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள்,*
*💥இலட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்...*
*💥அனைத்து கிராமங்களிலும் மின் வசதி.நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்.*
*💥இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்.*
*💥புதிய இரயில் நிலையங்கள்.*
*💥ஸ்டேடியங்கள்...*
*💥சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள்.*
*💥அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.*
*💥இந்தியாவிலும்,* *வெளிநாடுகளிலும்வேலைசெய்ய கட்டமைப்பு.*
*💥வங்கிகள்.*
*💥பல்கலைக்கழகங்கள்*
*💥AIIMS.*
*💥IIMS.*
*💥அணு ஆயுதங்கள். நீர்மூழ்கி கப்பல்கள்.*
*💥அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்.*
*💥விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம்.*
*💥பொதுத்துறை நிறுவனங்கள்...*
*💥பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் #லாகூர் வரை சென்று, #பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது.*
*💥அப்போது ஒரு இலட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள் நம்மிடம் சரணடைந்தது...*
*💥இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது.*
*💥வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.*
*💥கணினி அறிமுகம். அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.்.*
*💥#மோடிஜி ! நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்.*
*💥நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10 இல்...*
*💥இதைத் தவிர GSLV.*
*💥மங்கள்யான்.*
*💥மெட்ரோ ரெயில்.*
*💥மோனோ இரயில்.*
*💥பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்.*
*💥ப்ரித்வி ஏவுகணை. அக்னி ஏவுகணை. நாக் ஏவுகணை.*
*💥அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.*
*💥இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது...*
*💥தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து 60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.*
*💥கடந்த 6 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.்.*
*💥பெயர்கள் மாற்றம்.*
*💥சிலை அரசியல்.*
*💥மாட்டு அரசியல்.*
*💥தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (Demonetization). அனுபவில்லாமல் செயல்பட்ட GST.*
*💥மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது...*
*💥[] பா.ஜ க எதிர்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த, வெளிநாட்டு நேரடி பண முதலீடுகளை, இப்போதுவெட்கமில்லாமல் ஆதரிப்பது...[]*
*💥நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது, அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து.*
*💥இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது.*
*💥BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது...*
*💥குருட் ஆயில்*
*(கச்சா எண்ணெய்)* *மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது,* *பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும் அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்...*
*💥ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தஏழை, நடுத்தர மக்களின் பணமான ரூ 1,771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை...*
*💥#சப்கே_சாத்,*
*#சப்கோ_விகாஸ்*
*யாருக்கு என்றால்*
*அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பா.ஜ.க வின் ஸ்பான்சர்கள்...*
*💥கங்கை நதியை* *தூய்மைப்படுத்த*
*ரூ 3,000 கோடிகள்...*
*💥கங்கையில் குளிக்கச்* *செல்லும்* *ஒவ்வொருவருக்கும்* *தெரியும் இந்த*
*பணம் எங்கே என்று ?*
*💥இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல...*
*💥ஒவ்வொரு முறையும் 60 ஆண்டுகள் ஒன்றுமே நடக்கவில்லை.. என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது...*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக