16 ஆக., 2021

நல்வாழ்த்துக்கள்!

#நான்காம்_ஆண்டு_துவக்க_விழா
🌿15 ஆகஸ்ட் 2021🌿

தோழர்களின் ஒற்றுமை யாழும்.
தோழமைகளின் பலத்தாலும்,
பசுமை சார்ந்த சிந்தனையில்🌿
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு
🌳எனும் பெயரில் செயல்படுகிறோம், 
இன்னும் இனைந்த செயல்படுவோம்👍

உறுதியும் ஊக்கமும் கொடுத்து, 
பல வகையில் உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

#உங்களுடைய_ஆதரவுடன்_நான்காம் 
#ஆண்டில்_அடி_எடுத்து_வைக்கிறோம்🌳

#மாண்புமிகு_மரங்கள்_குழு_ஈரோடு🙏🌳🙏

நன்றி :

கருத்துகள் இல்லை: