30 ஆக., 2021

நலக்குறிப்புகள் : கீரைகளும் முக்கிய பயன்களும்

ஆரோக்கிய வாழ்க்கை
நாம் மறந்தவைகளில் சில.....

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!!

🍁அகத்தி கீரை...
ரத்தத்தை சுத்தமாக்கி 
பித்தத்தை 
தெளிய வைக்கும்.

🍁காசினிக் கீரை..
சிறுநீரகத்தை நன்கு செயல்பட 
வைக்கும். உடல் வெப்பத்தை 
தணிக்கும்.

🍁சிறு பசலைக் கீரை..
சரும நோய்களைத் தீர்க்கும் 
பால்வினை நோயை 
குறைக்கும்.

🍁பசலைக் கீரை..
தசைகளை பலமடையச் 
செய்யும்.

🍁கொடி பசலைக் கீரை..
வெள்ளை விலக்கும் நீர் 
கடுப்பை 
நீக்கும்.

🍁மஞ்சள் கரிசலை..
கல்லீரலை பல மாக்கும். 
காமாலையை விலக்கும்.

🍁குப்பை கீரை..
பசியைத் தூண்டும். வீக்கம் 
வத்தவைக்கும்.

🍁அரைக்கீரை..
ஆண்மை பெருக்கும்.

🍁புளியங்கீரை..
சோகையை விலக்கும். கண் நோய் 
சரியாக்கும்.

🍁பிண்ணாக்கு கீரை..
வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.

🍁பரட்டைக் கீரை..
பித்தம், கபம், நோய்களை விலக்கும்.

🍁பொன்னாங்கன்னி கீரை..
மேனி அழகையும், கண் ஒளியை 
அதிகரிக்கும்.

🍁சுக்கா கீரை..
ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். 
சிரங்கு மூலத்தை போக்கும்.

🍁வெள்ளை கரிசலைக்கீரை..
ரத்த சோகையை நீக்கும்.

🍁முருங்கைக் கீரை..
நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் 
பெறும்.

🍁வல்லாரை..
மூளைக்கு பலம் தரும்.

🍁முடக்கத்தான் கீரை..
கை, கால் முடக்கம் நீக்கும். வாயு 
விலகும்.

🍁புண்ணக் கீரை..
சிரங்கும், சீதளமும் விலக்கும்.

🍁புதினாக் கீரை..
ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் 
அகற்றும்.

🍁நஞ்சு முண்டான் கீரை..
விஷம் முறிக்கும்.

🍁தும்பை..
அசதி, சோம்பல் நீக்கும்.

🍁கல்யாண முருங்கை கீரை..
சளி, இருமலை துளைத்தெறியும்.

🍁முள்ளங்கி கீரை..
நீரடைப்பு நீக்கும்.

🍁பருப்பு கீரை..
பித்தம் விலக்கும். உடல் சூட்டை 
தணிக்கும்.

🍁புளிச்ச கீரை..
கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் 
நோயை விலக்கும். ஆண்மை பலம் 
தரும்.

🍁மணலிக்கீரை..
வாதத்தை விலக்கும். கபத்தை 
கரைக்கும்.

🍁மணத்தக்காளி கீரை..
வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். 
தேமல் அகலும்.

🍁முளைக் கீரை..
பசியை ஏற்படுத்தும். நரம்பு 
பலமடையும்.

🍁சக்கரவர்த்தி கீரை..
தாது விருத்தியாகும்.

🍁வெந்தயக் கீரை..
மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், 
கல்லீரலை பலமாக்கும். வாத, காச 
நோய்களை விலக்கும்.

🍁தூதுவளை..
ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். 
சளி நீக்கும்.

🍁தவசிக் கீரை..
இருமலை போக்கும்.

🍁சாணக் கீரை..
காயம் ஆற்றும்.

🍁வெள்ளைக் கீரை..
தாய்ப்பாலை பெருக்கும்.

🍁விழுதிக் கீரை..
பசியைத் தூண்டும்.

🍁கொடி காசினி..
பித்தம் தணிக்கும்.

🍁துயிளிக் கீரை..
வெள்ளை வெட்டை விலக்கும்.

🍁துத்திக் கீரை..
வாய், வயிற்றுப்புண் அகற்றும். 
வெள்ளை மூலம் விலக்கும்.

🍁கார கொட்டிக்கீரை..
மூலநோயை போக்கும். சீதபேதியை 
நிறுத்தும்.

🍁மூக்கு தட்டை கீரை..
சளியை அகற்றும்.

🍁நருதாளி கீரை...
ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் 
அகற்றும்.

அன்புடன்
  *🌹ROSE* HONEY 🌹 (natural Honey 🍯) for purchase 
contact:  7200028765_*

கருத்துகள் இல்லை: