LIFE HISTORY /
BIOGRAPHY OF ISAAC NEWTON -
சர் ஐசக் நியூட்டன்
வாழ்க்கை வரலாறு
80,518 views
Feb 8, 2015
TAMIL FIRE
109K subscribers
Biography of Isaac Newton - சர்' ஐசக் நியூட்டன் வாழ்க்கை வரலாறு @TAMIL
FIRE
ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப்
பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான்
புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச்
செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன்.
1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய
குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை.
ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு
அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு
அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே
உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை
கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது
காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில்
சேர்த்தார்.
மேலும் தெரிந்து கொள்ள
http://vaanamvasapadume.blogspot.sg/2...
#Life_History_In_Tamil #Biography_In_Tamil #Life_Story_In_Tamil
Biography / Life history of famous people in Tamil Playlist
http://tiny.cc/llvtfz
Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz
Thenkachi Ko Swaminathan Videos Playlist
http://tiny.cc/b4utfz
Thirukkural Whatsapp status Videos
http://tiny.cc/2avtfz
FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of
copyrighted content. Section 107 of the
U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use
of a copyrighted work, including such use by reproduction in copies or
phonorecords or by any other means specified by that section, for purposes such
as criticism, comment, news reporting, teaching (including multiple copies for
classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our youtube channel in general may contain certain
copyrighted works that were not specifically authorized to be used by the
copyright holder(s), but which we believe in good faith are protected by
federal law and the fair use doctrine for one or more of the reasons noted
above.
If you have any specific concerns about this video or our position on
the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we
can discuss amicably. Thank you.
*********
Please watch Thirukkural videos at Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz
*********
Grateful thanks to
TAMIL FIRE
and
YouTube and all the others who made this video possible.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக