Life history / Biography of Socrates -
தத்துவஞானி சாக்ரடீஸ்
வாழ்க்கை வரலாறு
52,297 views
Jan 25, 2015
TAMIL FIRE
109K subscribers
Biography of Socrates - சாக்ரடீஸ் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE
மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின்
பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர்.
உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர்
தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான
சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான்
பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல
போர்களில் பங்கெடுத்தார். சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே
வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின்
அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத
தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது.
மேலும் தெரிந்து கொள்ள
http://vaanamvasapadume.blogspot.sg/2...
#Life_History_In_Tamil #Biography_In_Tamil #Life_Story_In_Tamil
Biography / Life history of famous people in Tamil Playlist
http://tiny.cc/llvtfz
Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz
Thenkachi Ko Swaminathan Videos Playlist
http://tiny.cc/b4utfz
Thirukkural Whatsapp status Videos
http://tiny.cc/2avtfz
FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of
copyrighted content. Section 107 of the
U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use
of a copyrighted work, including such use by reproduction in copies or
phonorecords or by any other means specified by that section, for purposes such
as criticism, comment, news reporting, teaching (including multiple copies for
classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our youtube channel in general may contain certain
copyrighted works that were not specifically authorized to be used by the
copyright holder(s), but which we believe in good faith are protected by
federal law and the fair use doctrine for one or more of the reasons noted
above.
If you have any specific concerns about this video or our position on
the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we
can discuss amicably. Thank you.
*******
Please watch Thirukkural videos at Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz
*****
Grateful
thanks to
TAMIL FIRE
and
YouTube and all the others who made this video possible.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக