17 செப்., 2021

ஜெ.சி.குமரப்பாவின் அழிவில்லா பொருளாதாரம்


ஜெ.சி.குமரப்பாவின் பொருளாதார கொள்கை

J.C.KUMARAPPA'S ECONOMY

1,453 views

Apr 21, 2020

Anto Varghese

33 subscribers

 

ஜெ.சி.குமரப்பாவின் பொருளாதார கொள்கையின் மீது கவனம் செலுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இன்று நமக்கு பெரும் அச்சமாக இருக்கக்கூடிய கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு நாம் எந்த பொருளாதார கொள்கையை கையில் எடுக்க போகிறோம் என்பதிலிருக்கிறது இந்தியாவின் எதிர்காலம்.  ஜெ.சி.குமரப்பாவின் பொருளாதார கொள்கையை இந்த காணொளியில் விளக்குகிறோம். அவரின் அழிவில்லா பொருளாதாரம் என்ற நூலையும் வாசிக்க அழைக்கிறோம்.

 

Grateful thanks to

Anto Varghese

and YouTube and all the others who made this video possible.

கருத்துகள் இல்லை: