24 ஆக., 2023

சுற்றுச்சூழல்

 
#77வது_சுதந்திர_தினத்தில்_78_மரங்கள்_அடங்கிய_குறுங்காடு🌳🌳

18 வகையான மரங்கள் கொண்ட குறுங்காடு அமைக்கும் பணி இனிதே நிறைவு 🎉🌳

#மாண்புமிகு_மரங்கள்_குழு_ஈரோடு,
#மனிதம்_பசுமை_இயக்கம்,
#நேரு_யுவகேந்திரா மற்றும் #ஈரோடு_கிழக்கு_அரிமா_சங்கம்
இணைந்து அமைத்த குறுங்காடு 🌳🌳🌳

இடம் - *குளூர் செந்தமிழ் நகர்*🌳🌳

மரம் வளர்ப்போம்
மாரியை மீட்டெடுப்போம்.
🌳🌳🌳🙏🌳🌳🌳

நன்றி :


கருத்துகள் இல்லை: