ஓமியோவின் அற்புத நலமாக்கல்.
செபியா.
SEPIA
அரிப்போடு கூடிய தடிப்புகள்(urticaria) கொண்ட தோல் வியாதி இருந்த ஒரு துயரை, ஓமியோ அற்புதமாக குணபடுத்திய விபரம்.....
39 வயதுடைய ஒரு ஆண் துயரர்க்கு அவருடைய குழந்தை பருவத்தில் இருந்தே, முதுகு முழுவதும் அரிப்புடன் கூடிய படை இருந்தது.
கடந்த பல வருடங்களாக, ஒவ்வொரு 15 நாளைக்கு ஒருமுறை Cetrizine சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
அவருடைய முதுகு பகுதியில் வெளிக்காற்று பட்டுவிட்டால் அரிப்பு ஆரம்பித்து விடும்.(Itching ON EXPOSURE TO AIR).
எனவே எப்போதும் உடல் முழுவதும் முடும்படியான ஆடை அணிந்திருப்பார்.
அவர் குளிப்பதற்கு,ஆடைகளை கழற்றிவிட்டு,குளித்தவுடன்,
முதுகில் அரிப்பு கடுமையாக ஆரம்பித்து விடும். கூடவே பிரம்பால் அடித்தது போல் அவர் முதுகு முழுவதும் தடிப்புகள் தோன்றிவிடும்.. மின்விசிறியின் காற்று பட்டு விட்டால் அரிப்பு இன்னும் கடுமையாக ஆரம்பித்து விடும்....
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம்,
ஓமியோ சிகிச்சையாக, செபியா கொடுக்கப்பட்டது.
இன்று வரை Cetrizine எடுக்கவில்லை.
மேலும் அவருக்கு inter current முறையில் செபியாவும்,சல்பரும் கொடுக்கப்படுகிறது
துயரருடைய நோய்க்கடுமை 90 % குறைந்துவிட்டது.
😊
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக