ஜிம் கார்ப்பெட்டின் ‘எனது இந்தியா’ கட்டுரைகள்
மதிப்புரை
“என் நாடு, என் ஊர், என் மலை, என் மக்கள்”
…விதவிதமான விலங்குகள், அவற்றின் நடத்தைகளை மிகச்சுருக்கமாக பாடம்போல் இல்லாமல் கதைபோலச் சொல்லுவது பெரிய பலம். அடுத்தது மக்களின் நல்லெண்ணத்தை புகழ, மனிதர்களின் நற்செயல்களை குறிப்பிட அவர் தவறுவதே இல்லை. ஏழை இந்தியா என்று இகழாமல் என் நாடு, என் ஊர், என் மலை, என் மக்களுள் ஏழைகள் என்றே அவர்களை மிக கண்ணியமாக ஆவணப்படுத்துகின்றார்…
…அந்த காலத்தில் ஒரு வசதிகளும் இல்லாமல் மனிதன் மைல் கணக்கில் நடந்தும் மலேரியா டிபி என கொத்து கொத்தாக மடிந்தும் சொல்லப்போனால் பல நாட்களில் சாப்பாடிற்கே வறுமை என்னும் போது கூட அம்மக்கள் காட்டிய உன்னத குணங்களும் மனிதாபிமானுமும் நேர்மையும் நம்மை கட்டாயம் நெகிழச்செய்துவிடும்…
…புத்தகம் மனதிற்கு மிக நெருக்கமாய் அமைந்துவிட முக்கிய காரணம் மொழிபெயர்ப்பு ஆகும்…
நன்றி: ஷோபனா நாராயணன் (முகநூலிலிருந்து)
முழுமையான பதிவுக்கு:
https://www.facebook.com/photo?fbid=2996565720547618&set=a.140443059493246
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/enathu-india_867/
மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/enathuindia_1720/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B07WFN5RJN
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B09XL6Z3YH/
@followers TopFans Kannan Sundaram
#enathuindia #எனதுஇந்தியா #JimCorbett #ஜிம்கார்ப்பெட் #bookreview #மதிப்புரை #tamilreading #தமிழ்வாசிப்பு #naturewriting #இயற்கைகதை #myindiamypeople #என்னாடுஎன்மக்கள் #humanitystories #மனிதாபிமானம் #indianlife #இந்தியவாழ்க்கை #tamilbooks #தமிழ்புத்தகம் #kalachuvadu #தமிழ்இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக