20 நவ., 2026

இன்றைய புத்தகம் ::


மதுரையில் இன்று 'காகிதத்தில் ஒரு கோடு' நூல் வெளியீடு

மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் உரைகல் ஆய்வாளர் மன்றமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 13 அன்று நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

அனைவரும் வருக!

#americancollege #madurai #book #bookrelease #books #tamilbook #malarvathi #ambai #karthickramachandran #piramil #aathmanaban #bakthavachalbharathi 

@followers Kannan Sundaram TopFans

கருத்துகள் இல்லை: