28 நவ., 2020

சுய முன்னேற்றம் : பிரபஞ்சத்துடன் பேசுவது எப்படி


பிரபஞ்சத்துடன் பேசுவது எப்படி

HOW TO COMMUNICATE WITH UNIVERSE -

LAW OF ATTRACTION TIPS | TAMIL

529,129 views•Nov 15, 2017

EpicRecap

137K subscribers

 

How to communicate with universe - Law of attraction tips | Tamil

 

This video answers why law of attraction doesn't work for you sometimes. Explained about communication gaps we have with universe.

 

Learn how to communicate with universe.

 

4 Simple step for better communication with universe

- Clear goals

- Blind trust

- Nothing is big for universe

- Happiness is the language

 

--------------------------------------------

Hire me for personal guidance/Life coaching

(Or)

Join Premium Whatsapp Group

 

Email: epicrecap@gmail.com

Whatsapp Only @ +91 8667789082

 

Follow us on:

Instagram: https://www.instagram.com/epicrecap

 

--------------------------------------------

 

Thanks for Watching!!!!

 

Grateful thanks to EpicRecap and YouTube and all the others who made this video possible 

அறிவியல் உலகம் : நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ ஆய்வு மையத்தால் என்ன பலன்?


நியூட்ரினோ என்றால் என்ன?

நியூட்ரினோ ஆய்வு மையத்தால் என்ன பலன்?

NEUTRINO | NEUTRINO OBSERVATORY

76,493 views•Apr 3, 2018

Thanthi TV

3.73M subscribers

 

நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ ஆய்வு மையத்தால் என்ன பலன்? | Neutrino | Neutrino Observatory | Neutrino Project | Thanthi TV

 

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

 

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

 

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

 

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

 

Catch us LIVE @ http://www.thanthitv.com/

Follow us on - Facebook @ https://www.facebook.com/ThanthiTV

Follow us on - Twitter @ https://twitter.com/thanthitv

 

Grateful thanks to Thanthi TV  and YouTube and all the others who made this video possible 

விந்தைச் செய்திகள் : விண்கல் இவ்வளவு விலையா


1 கிராம் விண்கல் இவ்வளவு விலையா? 

தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் பரிசு 

METEORITE |

143,556 views•Nov 24, 2020

BBC NEWS TAMIL

961K subscribers

விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்தது அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம்.

 

#Indonesia #asteroid #Meteorite

 

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to BBC NEWS TAMIL and YouTube and all the others who made this video possible 

இதய நோய் உள்ளவர்கள்என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது? |


இதய நோய் உள்ளவர்கள்என்ன சாப்பிடலாம்

என்ன சாப்பிட கூடாது? | 

HEART CARE FOOD HABITS

1,953 views•Jul 8, 2020

ValaiTamil

237K subscribers

 

இதய நோய் உள்ளவர்கள் என்ன உணவுகளை சாப்பிடலாம்?, எதனை தவிர்க்கவேண்டும்? , இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்..

 

Heart Care Food Habits in Naturopathy  explained by Dr. R.Subramanian, N.C., F.C.,

Pavitra Nature & Yoga Hospital, Coimbatore.

Mobile   : +91 98422 93322

▬▬ Share, Support, Subscribe ▬▬

இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் .. இது போன்ற உபயோகமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து பயன்பெற Subscribe செய்யுங்கள்..

 

SUBSCRIBE : https://goo.gl/tW42M4

Follow us on Facebook : https://www.facebook.com/valaitamil

Follow us on Twitter: https://twitter.com/valaitamil

 

#இதய_நோய் #heart_care #heart_attack

 

Grateful thanks to ValaiTamil and YouTube and all the others who made this video possible 

எங்கள் தமிழகம் : கங்கைகொண்ட சோழபுரம்


மேலும் விவரங்களுக்கு :

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

நன்றி :

தமிழ் விக்கிப்பீடியா 

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

கல்லிலே கலைவண்ணம்

வாவ்! படங்கள்

விழிப்புணர்வு பக்கம் : பொது நூலகம்

சொத்து வரி அல்லது வீட்டு வரியில் 

10 விழுக்காடு நூலக வரியாக வசூல்

 செய்யப்படுகிறது. இதற்கு 1948ம் ஆண்டு

 உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பொதுநூலகச் 

சட்டம் வழி செய்கிறது. இந்த நிதியோடு 

அரசின் மானியமும் இணைந்து கொண்டு 

நூலக நிதி உருவாக்கப்படுகிறது. தங்களின் 

பங்களிப்பு அரசு பொதுநூலகத்திலிருக்கிறது 

என்பதே பொதுமக்களுக்குத் தெரியாது.

எஸ்.ராமகிருஷ்ணன்.

நன்றி :

இலக்கிய இன்பம்

உலக இலக்கியம் :
NITHY KASA --TRANSLATION/ INDRAN
உச்சரிப்பு / நித்தி காசா / காங்கோ/தமிழில் :இந்திரன்
------------------------------------------------------எனது உச்சரிப்பு வளைகுடாவில் ரீங்கரித்து
தோலிலிருந்து ரத்தம் சிந்தி
இடை மார்புக் கச்சையினால் இறுக்கப்பட்டு
ஆங்கிலத்தைக் குதப்பிக் கொண்டு
தன் பாதங்களை உப்பு நீரால் கழுவிக் கொண்டு
பாறைமீது அமர்ந்து தனக்குத்தானே பேசிக் கொண்டது.
நாக்கு எப்படி உச்சரிக்க வேண்டுமெனச் சொன்னாலும்
அது வேறு விதமாகச் செய்தது.
“நீ சைக்கிளில் வந்தவளில்லை. படகினில் வந்தவள் என்பது
அவர்களுக்குத் தெரியும்.
வினைச்சொற்களைக் கடப்பதில் 
சொற்றடர்களைப் பின்னிக் கொண்டு
ஊசிக் கொண்டையில் நாள்கள் கடந்தன.
குத்திக் காட்டியதில் குறுநடை போடும் குழந்தமைக்கு
உன்னை மண்டியிடச் செய்தது.
பிரச்சினையை துரத்துவதற்காக நான் வந்தேன்
என்னோட்டு வைத்துக் கொள்வதற்கு 
ஆங்கிலம் எனக்குச் சொந்தமானது அல்ல.

நன்றி :