25 செப்., 2008

இன்றைய சிந்தனைக்கு-19:

நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த லட்சியத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதைப் பின்பற்றியே வாழ்க்கை நடத்துங்கள். மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த லட்சியமே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் வழி. - சுவாமி விவேகானந்தர்

1 கருத்து:

Thambiluvil சொன்னது…

உங்களது சேவை தொடர எமது வாழ்துக்கள்........

நா தொடர்ந்து உங்களது இனையத்தை பார்த்து வருகிரோம்.

நன்றி-

தம்பிலுவில் மக்கள்.
இலங்கை- & Abroad