உணவு உட்கொண்டவுடன் உட்காரவோ, படுக்கவோ, ஓடுவதோ கூடாது. சிறிது நேரம் உலாவ வேண்டும். உணவு உட்கொண்ட உடன் ஓடுபவன் மரணத்தை நோக்கி ஓடுகிறான் என்கிறது ஆயுர் வேதம்.
நன்றி: 'வேதம் சொல்லும் ஆரோக்கியம்'
சேஷாத்ரி நாத ஸ்வாமிகள்
'தன்வந்திரி'
டிசம்பர் 1992
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக