7 அக்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-42: "வேண்டும், வேண்டும்!"

ராமருக்கு வேண்டும் கோயில்
பாபருக்கு வேண்டும் மசூதி
ஜனங்களுக்கு வேண்டும்
நல்ல கழிப்பறைகள்.
நன்றி: மனுஷ்ய புத்திரன்

கருத்துகள் இல்லை: