அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குழிதோண்டுவதற்குத் தன்னையே வெட்டுகின்ற மனிதரைத் தானே சுமந்து கொண்டிருக்கிற நிலத்தைப் போல, ஒருவன் தன்னை அவமதித்தவர்களிடம் பொறுமை கட்டி மன்னித்து, அவர்களுக்கு உதவியும் தானே செய்து, மிக உயர்ந்த பொறையுடைமைக் குணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக