புதினாக் கீரையை நன்றாகக் கழுவிவிட்டு, மென்று சாப்பிட்டால் நாக்கிலுள்ள சுவை நரம்புகள் புத்துணர்வு பெறும். பல் ஈறு நோய்கள், பல் விழுவது போன்ற பல் தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த மருந்து. மேலும் வயிறு உப்புசம், பித்தம், வாயுத்தொல்லைகள் , ஜீரணசக்திக் குறைவு ஆகியற்றுக்கும் புதினா ஒரு சிறந்த மருந்து. சாப்பாட்டில் புதினாத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக