1 ஜன., 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இதயங்கனிந்த, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்தப் புத்தாண்டு 2010-ல் அனைவரும் சகல நலன்களும் பெற்று சீரும் சிறப்புடனும் நல்லாரோக்கியத்துடனும் இனிது வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். - சூரி

கருத்துகள் இல்லை: