உயிர்மேனியாக் கொண்டே ஓங்குமொரு சோதி
பயிலாலயம் உலகு பார்.
எல்லா உயிர்க்குலங்களையும் தனது திருவுடலாகத் தாங்கி விளங்கும் ஓர் அருட்சோதியாண்டவன், நடமாடும், விளையாடும் கோயிலே உலகம். இவ்வுண்மையை ஆராய்ந்து பார்க்கவும்.
....
உயிர்களை இறைவன் திருமேனியாகக் காண்பவன் எவ்வுயிரையும் வருத்தான். இந்தப் பாவனையால் உலகில் அன்பும், உயிரிரக்கமும் பெருகும்; போர் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக