8 மே, 2010

யோக சித்தி-26: உலகியல்-2:

ஆருயிர்கட்கோர் ஓருயிராய் ஆங்காங்கு நின்றியங்கும்
பார் ஆலயத்தானைப் பார்.

இறைவன் பாராலயன். உலகைக் கோயிலாகக் கொண்ட விசுவமூர்த்தி. அருமையான உயிர்க் குலங்களுக்கெல்லாம் அவனே உயிராயிருக்கிறான். எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே, இவ்வாறு உயிர்க்குயிராய் பாரான்மாவாய் நின்று நடமாடும், விளையாடும் அருட்பெருமானைப் பார்.

கருத்துகள் இல்லை: