9 மே, 2010

யோக சித்தி-27: உலகியல்-3:

விரிவான் உலகை விளங்க அருளாலாடும்
பரமான்மா ஆகவே பார்.

எல்லையற்று விரிந்த ஆகாயம் சூழ்ந்த இந்த உலகை அருட்சக்தியால் எல்லாமாய், யாதுமாய் விளையாடும் பரமாத்மாவாகவே கண்டு வணங்குக.

கருத்துகள் இல்லை: