18 மே, 2010

யோக சித்தி-29: உலகியல்-5

இயற்கையே யாக்கை; இறைவனே ஆன்மா;
உயிர்க்குலம் ஓர் தொடர்பென்றுன்.

பிரகிருதி (இயற்கை) நிலைக்களன். இறைவன், பரமன், சுத்தான்மா. உயிர்க்குலமெல்லாம் ஒரே சங்கிலித்தொடர் என்றுணர்க.

கருத்துகள் இல்லை: