வானில் நிலாவர வாஞ்சைக் கனாவர வாடுகின்றான்
தேனில் பலாச்சுளை தீயில் நிலாமுகம் தேடுகின்றான்
ஊனில் உபாதையில் ஓட்டை மனோரதம் ஒட்டுகின்றான்
தீனிப் பெராப்புளி தேடலினோவியம் தீட்டுகின்றான்.
நன்றி: பால்நிலவன் & இனிய உதயம், மாத இதழ், ஏப்ரல் 2010.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக