26 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-7: கைவண்ணம்-5







அன்னம்  - முத்திரைகூட  சித்திரமாகலாம்!

எண்ணத்தில்  எழுந்த  அன்னம்  கை
வண்ணத்தில்   வந்ததென்ன!

2 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இங்கே முத்திரை அல்லவா அன்னம் ஆகியிருக்கிறது!

இவ்வளவு பெரிய வட்டமான தலையுள்ள அன்னத்தை உருவாக்கிய கற்பனைத் திறனுக்கு வாழ்த்துக்கள்!

SURI சொன்னது…

நன்றி. தனகளது வாழ்த்துக்களை நண்பர் அலெக்சிடம் தெரிவிக்கின்றேன். வணக்கம். - சூரி