நுட்பமான கருத்துக்கள் உங்களுக்கு புரிகிறது என்றால் புரிந்துகொள்ளுங்கள். புரியவில்லை எனில், சிந்தனை செய்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதும் புரியவில்லை என்றால் விளக்கம் தெரிந்தவரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். என்ன செய்தும் புரியவில்லை என்றால் பொறுமையாகக் காத்திருங்கள். என்றாவது ஒருநாள் காலம் உங்களுக்கு அக்கருத்தைப் புரிய வைக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக