என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
8 ஜன., 2014
ஆன்மீக சிந்தனை-46:
எல்லாவித
மதவேறுபாடுகளையும் நீங்கள் விட்டுவிட வேண்டும். ஒரே மதம்தான் உள்ளது. அதுவே அன்பு மதம். ஒரே ஜாதிதான் உள்ளது. அதுவே மனித ஜாதி. ஒரே மொழிதான் உள்ளது. அதுவே இதய மொழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக