7 ஆக., 2014

இன்று ஒரு தகவல்-37: சைபர் கிரைம் – எங்கே புகார் செய்வது?

சைபர் கிரைம் – எங்கே புகார் செய்வது?

சென்னையில் நேரடியாக போலீஸ் கமிஷனரிடம் புகார் தரலாம்.  லோக்கல் போலீஸ் நிலையங்களிலும் தரலாம்.
புகார்களை எஸ்.எம்.எஸ். அனுப்ப -  95000 99100
ஃபோன் – 044-23452350
இ-மெயில் – cop@vsnl.net

கருத்துகள் இல்லை: