முயல்க, முயல்க, முயல்க மேன்மேலும்
பயன்களை
வைத்தீசன் பதம்.
உலகில் அறிவும், ஆற்றலும், அன்பும்,
அருளும், அறமும், வளமையும், இன்பமும், ஒற்றுமையும், ஆத்மஞானமும் பெருக அவரவர்
இயல்பிற்கேற்ப நல்ல தொழில்களை முயலுக;
இடைவிடாது முயலுக; கை தளராது, மன்ந்தளராது, மேன்மேலும் முயலுக; வினைப்பயன்களை
இறைவனடிக்கே நிவேதனமாக்கி முயலுக – யோகி சுத்தானந்த பாரதியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக